Home » மடாடுகம பி அணி வெற்றி

மடாடுகம பி அணி வெற்றி

by damith
April 22, 2024 4:48 pm 0 comment

மடாடுகம எம்.எஸ்.கே. விளையாட்டுக் கழகத்தினால் எட்டு விளையாட்டுக் கழங்களை இணைத்து நடத்திய நட்புறவு கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மடாடுகம விளையாட்டுக் கழகத்தின் பி அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

உடநிந்திகம அல் இம்ரான் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் (20) நடைபெற்ற இறுதிப் போட்டியில் மடாடுகம பி அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

சிறந்த துடுப்பாட்ட வீரராக மடாடுகம அணியின் முப்தி தெரிவு செய்யப்பட்டார். சிறந்த பந்து வீச்சாளராக அல்- இம்ரான் அணியின் முஹாஜித் தெரிவானார்.

கல்நேவ தினகரன் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT