513
இன்றையதிதனம் (14) நண்பகல் 12.10 அளவில் நயினாதீவு, புங்குடுதீவு, மண்டைதீவு, மணல்காடு, உடுத்துறை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சூரியனின் வடதிசை நோக்கிய தோற்ற இயக்கத்தின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.