Friday, May 17, 2024
Home » ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்றால் பரிசு

ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்றால் பரிசு

by sachintha
April 12, 2024 12:35 pm 0 comment

ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீர, வீராங்கனைகளுக்கு 50 ஆயிரம் டொலர் பரிசுத் தொகையை உலக தடகள அமைப்பு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 2.4 மில்லியன் பரிசுத் தொகையை உலகத் தடகள அமைப்பு அறிவித்துள்ளது. 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் போட்டிகளில் இந்தப் பரிசு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வெல்பவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 48 தடகள நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதோடு அஞ்சலோட்டப் போட்டிகளில் தங்கம் வெல்லும் அணிகள் பரிசுத் தொகையை பகிர்ந்துகொள்ளும்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT