Home » 13, 14ஆம் திகதிகளில் மது விற்பனைகளுக்கு தடை
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு

13, 14ஆம் திகதிகளில் மது விற்பனைகளுக்கு தடை

by damith
April 8, 2024 6:00 am 0 comment

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டையொட்டி 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மதுபான சாலைகள் மூடப்படும் என கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மேற்படி தினங்களில் மூடப்படும் என அந்த திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

அதே வேளை, வெசாக் வாரத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT