Monday, May 20, 2024
Home » 20 ஆயிரத்தை தாண்டிய டெங்கு நோயாளர்கள்
முதல் 03 மாதங்களில்

20 ஆயிரத்தை தாண்டிய டெங்கு நோயாளர்கள்

08 டெங்கு மரணங்களும் பதிவு

by Gayan Abeykoon
April 5, 2024 11:02 am 0 comment

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டிவிட்டது!தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் டெங்கு நோயால் 8 மரணங்கள் சம்பவித்துள்ளதுடன், டெங்கு நோயாளார்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்தது.

ஜனவரியில் 10,417 டெங்கு நோயாளர்களும் பெப்ரவரியில் 6,007 டெங்கு நோயாளர்களும் மார்ச்சில் 3,615 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இந்நிலையில் மேல் மாகாணத்தில் 7,211 டெங்கு நோயாளர்களும் கிழக்கு மாகாணத்தில் 4,215 டெங்கு நோயாளர்களும் மத்திய மாகாணத்தில் 1,585 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT