Monday, May 20, 2024
Home » அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலை தேசிய மட்டத்தில் சாதனை

அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலை தேசிய மட்டத்தில் சாதனை

by Gayan Abeykoon
March 7, 2024 8:36 am 0 comment

அரச பொதுப்பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் முன்னணியில் திகழும் அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையானது சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை புரிந்துள்ளார்.

மாகாண மட்டத்தில் நடைபெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் அல் முனீறா பாடசாலையிலிருந்து மூன்று மாணவிகள் பங்குபற்றி அம்மூவரும் அகில இலங்கை ரீதியில் வெற்றிப்பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். தரம் 11 பிரிவில் அனீஸ் அலி அப்றோஸ் சஹானி, தரம் 8 பிரிவில் ஹனீஸ் ஆய்ஷா அனீகா, தரம் 6 பிரிவில் றஸுல்தீன் ஆறா அதுன் சாறா ஆகிய மாணவிகளே இவ்வாறு சாதனை படைத்துள்ளனர்.

(திராய்க்கேணி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT