Friday, May 31, 2024
Home » முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரபுக்கு வாழ்நாள் விருது

முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரபுக்கு வாழ்நாள் விருது

by mahesh
March 6, 2024 2:20 pm 0 comment

இலங்கை நாட்டிற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் ஆற்றிய சேவையினை கெளரவிக்குமுகமாக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் ‘IMRA’ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். இந்நிகழ்வு கொழும்பு ஷங்ரிலாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில் கெளரவிக்கப்பட்டார். இலங்கை முஸ்லிம் பெண் ஆளுமைகளையும் சாதனைகளையும் கெளரவிக்கும் பொருட்டு அகில இலங்கை முஸ்லிம் பெண்கள் அமைப்புடன் இணைந்து டெனாரா பயிற்சி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த விருது வழங்கும் விழாவிலேயே இவ்வாறு அவர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

(அஷ்ரப் ஏ சமட்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT