Friday, May 31, 2024
Home » 2013 சாதாரண தர அணி வெற்றி

2013 சாதாரண தர அணி வெற்றி

by manjula
March 5, 2024 1:54 pm 0 comment

அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில் 2013 சாதாரண தர அணி 2 ஆவது தடவையாகவும் சம்பியனானது.

26 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதிப்போட்டி அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் (03) நடைபெற்றது. இதில் ஏ.ஐ.எம். பழைய மாணவர் அணியை 2013 சாதாரண தர அணி தோற்கடித்தது.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT