Monday, May 20, 2024
Home » சம்பியனானது 2013 அணி

சம்பியனானது 2013 அணி

by manjula
March 5, 2024 11:46 am 0 comment

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 2013ஆம் ஆண்டு அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (03) நடந்த இறுதிப் போட்டியில் 2007 ஆம் ஆண்டு அணியை எதிர்கொண்ட 2013 அணி 3 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக 2013ஆம் ஆண்டு அணியின் சஹாம் தெரிவு செய்யப்பட்டார்.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT