Sunday, May 19, 2024
Home » சதுப்பு நிலங்களை மறுசீரமைப்பதில் முன்னணி நாடாக இலங்கை

சதுப்பு நிலங்களை மறுசீரமைப்பதில் முன்னணி நாடாக இலங்கை

ஐ.நாவின் விருது சுற்றாடல் அமைச்சின் செயலரிடம்

by Gayan Abeykoon
March 1, 2024 10:30 am 0 comment

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் பேரவையின் ஆறாவது அமர்வில் (UNEA-6), சதுப்பு நிலங்களை மறுசீரமைப்பதில் உலகளாவிய ரீதியில் இலங்கை முன்னணி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. 

கென்யாவின் நைரோபி  நகரில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் வேலைத் திட்டத்தின் (UNEP) தலைமையகத்தில் நடைபெற்ற  மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்த்தன கலந்துகொண்டார்.  இதன்போது இலங்கைக்கான விருதை, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க பெற்றுக் கொண்டார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT