Saturday, May 18, 2024
Home » கண்ணன்குடா அணி வெற்றி

கண்ணன்குடா அணி வெற்றி

by Rizwan Segu Mohideen
February 29, 2024 3:43 pm 0 comment

கண்ணன்குடா மகா வித்தியாலய கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கரையாக்கன் தீவு விநாயகர் பாடசாலை அணியை 30 ஓட்டங்களால் வீழ்த்தி கண்ணன்குடா மகா வித்தியாலய அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

கண்ணன்குடா மகாவித்தியாலய மைதானத்தில் அண்மையில் (25) நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் கரையாக்கன் தீவு விநாயகர் அணிக்கு 125 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தபோதும் அந்த அணியால் 10 ஓவர்களுக்கும் 94 ஓட்டங்களையே பெற முடிந்தது.

15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான இந்த கிரிக்கெட் போட்டியில் மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் உள்ள ஏழு பாடசாலை அணிகள் பங்கேற்றிருந்தன.

கல்லடி குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT