Monday, May 20, 2024
Home » சம்மாந்துறை பி. செயலக நிர்வாகக் கிளை சம்பியன்

சம்மாந்துறை பி. செயலக நிர்வாகக் கிளை சம்பியன்

by gayan
February 17, 2024 3:16 pm 0 comment

சம்மாந்துறை பிரதேச செயலக நலன்புரி அமைப்பினால் வருடாந்தம் நடத்தப்படும் உள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் நிர்வாகக் கிளை வெற்றியீட்டியது.

உதவி பிரதேச செயலாளர் யு.எல். அஸ்லம் தலைமையில் சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் வெளிக்கள கிளையை எதிர்கொண்ட நிர்வாக கிளை 43 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இச்சுற்றுபோட்டியில் இம்முறை 8 அணிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை மத்திய தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT