Friday, May 3, 2024
Home » நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

- மத்திய, ஊவா பகுதிகளில் சிறிதளவு மழை

by Rizwan Segu Mohideen
January 13, 2024 9:12 am 0 comment

இன்றையதினம் (13) நாட்டின் மத்திய, ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும், என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT