Saturday, May 4, 2024
Home » இறக்குமதியான முட்டைகள் ச.தொ.சவில் ரூ. 35க்கு விற்பனை

இறக்குமதியான முட்டைகள் ச.தொ.சவில் ரூ. 35க்கு விற்பனை

by sachintha
December 22, 2023 7:59 am 0 comment

நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கிளை நிறுவனங்களில் நேற்று முதல் 35 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் ஒருவருக்கு முப்பது முட்டை வீதம் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.​

அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவிக்கையில்:
ஏற்கனவே 10 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு வந்துள்ளன. இந்நிலையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 15 மில்லியன் முட்டைகள், தர நிர்ணயத்திற்காக அனுப்பப்பட்டு தற்போது சந்தைக்கு விடப்படவுள்ளன.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT