Monday, July 22, 2024
Home » மொரட்டுவை பல்கலைக்கழக புதிய வேந்தராக பேராசிரியர் மொன்டே காஸிம்

மொரட்டுவை பல்கலைக்கழக புதிய வேந்தராக பேராசிரியர் மொன்டே காஸிம்

- 5 வருட காலத்திற்கான நியமனத்தை வழங்கினார் ஜனாதிபதி

by Prashahini
December 17, 2023 1:40 pm 0 comment

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் மொன்டே காஸிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

1985 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க சட்டத்தின் திருத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 32வது பிரிவின் விதிகளின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 5 வருட காலத்திற்கு இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT