Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 15.12.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 15.12.2023

by Rizwan Segu Mohideen
December 15, 2023 8:38 pm 0 comment

இன்று (15) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 331.5038 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 321.6940 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (14) ரூபா 331.4772 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

 

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 214.3842 224.5836
கனேடிய டொலர் 238.7176 249.3129
சீன யுவான் 44.3433 47.2276
யூரோ 352.2890 366.4483
ஜப்பான் யென் 2.2571 2.3468
சிங்கப்பூர் டொலர் 240.7367 251.3017
ஸ்ரேலிங் பவுண் 409.2505 424.9718
சுவிஸ் பிராங்க் 368.4777 386.1045
அமெரிக்க டொலர் 321.6940 331.5038
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 866.6625
குவைத் தினார் 1,062.8598
ஓமான் ரியால்  848.6645
 கட்டார் ரியால்  89.6458
சவூதி அரேபியா ரியால் 87.0855
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 88.9575
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9220

இன்றைய நாணய மாற்று விகிதம் – 15.12.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 331.5038- கொள்வனவு விலை ரூ. 321.6940 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 14.12.2023

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x