Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 06.12.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 06.12.2023

by Rizwan Segu Mohideen
December 6, 2023 8:34 pm 0 comment

இன்று (06) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 333.0711 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 322.6889 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (05) ரூபா 333.2059 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (06) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 210.9421 221.2375
கனேடிய டொலர் 236.1918 246.8713
சீன யுவான் 44.2499 47.1496
யூரோ 346.8106 361.1269
ஜப்பான் யென் 2.1822 2.2719
சிங்கப்பூர் டொலர் 239.2465 249.8888
ஸ்ரேலிங் பவுண் 405.3680 421.2773
சுவிஸ் பிராங்க் 366.0372 383.6388
அமெரிக்க டொலர் 322.6889 333.0711
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 870.9971
குவைத் தினார் 1,061.9921
ஓமான் ரியால்  852.0267
 கட்டார் ரியால்  89.9541
சவூதி அரேபியா ரியால் 87.4550
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 87.4550
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9357

இன்றைய நாணய மாற்று விகிதம் – 06.12.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 333.0711- கொள்வனவு விலை ரூ. 322.6889 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT