105
முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர். கிஹான் பிலப்பிட்டிய நேற்று (16) லேக் ஹவுஸ் நிறுவனத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். நீதியரசர் கிஹான் பிலபிட்டிய, நிறுவனத்தின் தலைவர் ஹரேந்திர காரியவசம் மற்றும் பணிப்பாளர் சபையினரையும் சந்தித்தார். இதன்போது நிறுவனத்தின் வர்த்தக அச்சுப் பிரிவை அவர் பார்வையிட்டபோது பிடிக்கப்பட்ட படம். நிறுவனத்தின் தலைவரும் படத்தில் காணப்படுகிறார்.