220
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை மாலைதீவுக்குப் பயணமானார்.
மாலைதீவுக் குடியரசின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படடிருக்கும் கலாநிதி மொஹமட் முய்ஸுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை மாலைதீவுக்குப் பயணமானதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று தெரிவித்தது.