618
இதுவரை வாழ்ந்த உலகின் வயதான நாய் தனது 31 வயது 165 நாட்களில் உயிரிழந்தது.
கின்னஸ் சாதனைக்கு சொந்தமான பொபி என்ற இந்த நாய் போர்த்துகலில் தனது வீட்டில் கடந்த சனிக்கிழமை இறந்துள்ளது.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் இருந்து வந்த சாதனையை முறியடித்து உலகின் வயதான மற்றும் இதுவரை வாழ்ந்த வயதான நாய் என பொபி கடந்த பெப்ரவரியில் சாதனை படைத்திருந்தது.
முன்னர் வயதான நாயாக இருந்த அவுஸ்திரேலியாவின் புளுவேய், 29 வயதில் 1939 ஆம் ஆண்டு உயிரிழந்தது.