Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 24.10.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 24.10.2023

by Rizwan Segu Mohideen
October 24, 2023 8:11 pm 0 comment

இன்று (24) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 331.3956 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 320.8134 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றைய தினம் (23) ரூபா 331.0050 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (24) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 202.1925 212.5605
கனேடிய டொலர் 233.1056 243.9762
சீன யுவான் 43.1247 45.9955
யூரோ 341.0656 356.0557
ஜப்பான் யென் 2.1370 2.2277
சிங்கப்பூர் டொலர் 233.6471 244.4492
ஸ்ரேலிங் பவுண் 392.2095 408.1602
சுவிஸ் பிராங்க் 357.9120 375.0293
அமெரிக்க டொலர் 320.8134 331.3956
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 865.3789
குவைத் தினார் 1,054.9029
ஓமான் ரியால்  846.5309
 கட்டார் ரியால்  89.3824
சவூதி அரேபியா ரியால் 86.8793
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 86.8793
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9244

இன்றைய நாணய மாற்று விகிதம் – 24.10.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 331.0050- கொள்வனவு விலை ரூ. 320.8134 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x