311
வலம்புரி கவிதா வட்டத்தின் 93 ஆவது கவியரங்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறும். கவியரங்கிற்கு கவிஞர் கலைமகன் பைரூஸ் (பீ.ஏ. – தமிழியல்) தலைமை தாங்குவார்.
நான்கு நிமிடங்களுக்கு உட்பட்ட கவிதை பாட விரும்புவோர் நஜ்முல் ஹுசைன் (தலைவர்) -074 143 8447 அல்லது இளநெஞ்சன் முர்ஷிதீன் (செயலாளர்), 077 738 8149 அல்லது ஈழகணேஷ் (பொருளாளர்) 071 756 3646 உடன் தொடர்பு கொள்ளவும்.