Friday, May 3, 2024
Home » நெஸ்டமோல்ட் சைக்கிளோட்ட போட்டி: சமுதுனி முதலாமிடம்

நெஸ்டமோல்ட் சைக்கிளோட்ட போட்டி: சமுதுனி முதலாமிடம்

by gayan
September 28, 2023 3:24 pm 0 comment

நெஸ்டமோல்ட் சைக்கிளின் சலேஞ்ச் சைக்கிள் பந்தயத்தின் பாடசாலை பெண்களுக்கான பிரிவில் ஜனுஜா சமுதுனி வெற்றியீட்டினார்.

கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் இருந்து கடந்த ஞாயிறன்று (24) நடைபெற்ற இந்தப் போட்டியில் 19 கிலோமீற்றர்கள் தூரம் கொண்ட பாடசாலை பெண்களுக்கான பிரிவு போட்டியில் சமுதுனி 41.38 நிமிடங்களில் போட்டித் தூரத்தை முடித்து வெற்றியீட்டினார்.

இதில் எச்.எஸ். செவ்வந்தி இரண்டாம் இடத்தையும் மெதனிக்கா ராஜபக்ஷ மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இந்தப் போட்டிகளுக்கு நெஸ்லே நெஸ்டமோல்ட் பூரண அனுசரணை வழங்கியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT