உள்நாடு கம்பளையில் புதிய சிறைச்சாலை by sachintha September 27, 2023 September 27, 2023 12:35 pm 0 comment 322 கம்பளை நகரில் புதிய சிறைச்சாலையொன்றை அமைக்க நீதி, அரசியலமைப்பு, சட்டமறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அடிக்கல் நாட்டிவைத்தார். இவ்வைபவத்தில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜயரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர். (அக்குறணை குறூப் நிருபர்) Share previous post பதுளை மாவட்ட 26 தமிழ்மொழி பாடசாலைகளின் மாணவர் பாராளுமன்ற பங்களிப்புடன் பண்டாரவளையில் ‘பாராளுமன்ற அறிவகம்’ next post Samsung – Warner Bros. Pictures ஒன்றிணைந்த 8K தரத்திலான திரைப்பட Trailer மேலும் செய்திகள்... இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: மே 18, 2024 May 18, 2024 பாரிய மரமொன்று வீழ்ந்ததில் இரு பொலிஸார் காயம் May 17, 2024 சீதாஎலிய ஆலய மஹா கும்பாபிஷேகத்திற்காக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சீர்வரிசைகள் May 17, 2024 வீட்டு தோட்டத்திற்குள் புகுந்த இராட்சத முதலை May 17, 2024 மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதி மீண்டும் திறப்பு May 17, 2024 முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க சஜித்துடன் இணைவு May 17, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.