Friday, April 12, 2024
Home » கம்பளையில் புதிய சிறைச்சாலை

கம்பளையில் புதிய சிறைச்சாலை

by sachintha
September 27, 2023 12:35 pm 0 comment

கம்பளை நகரில் புதிய சிறைச்சாலையொன்றை அமைக்க நீதி, அரசியலமைப்பு, சட்டமறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அடிக்கல் நாட்டிவைத்தார்.

இவ்வைபவத்தில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜயரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(அக்குறணை குறூப் நிருபர்)

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT