Monday, May 20, 2024
Home » எகிப்து தூதரக ஏற்பாட்டில் பாரம்பரிய கைப்பணி கண்காட்சி

எகிப்து தூதரக ஏற்பாட்டில் பாரம்பரிய கைப்பணி கண்காட்சி

by sachintha
September 20, 2023 3:13 am 0 comment

கொழும்பில் உள்ள எகிப்து தூதரகம் இலங்கையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்கு ” ஒன்பது மாகாண பஸார் ” என்ற தலைப்பில் கடந்த 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் One Galle Face Mall மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை ஒன்பது மாகாணத்தை சேர்ந்த கைவினைஞர்கள், சிறு தொழில்முனைவோர், சிறப்புத் திறன் கொண்டவர்கள் உட்பட விற்பனையகத்தின் ஏராளமானோர் வருகை தந்தனர். நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எகிப்து தூதுவர் மகேத் மொஸ்லே மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ருஸைக் பாரூக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT