Monday, May 20, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 22.08.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 22.08.2023

by Rizwan Segu Mohideen
August 22, 2023 7:23 pm 0 comment

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 329.7506 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 316.9953 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (21) ரூபா 329.5970 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (22) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 201.8337 213.2228
கனேடிய டொலர் 232.6228 244.8206
சீன யுவான் 42.7555 45.8204
யூரோ 344.6288 361.3377
ஜப்பான் யென் 2.1661 2.2683
சிங்கப்பூர் டொலர் 232.5084 244.4864
ஸ்ரேலிங் பவுண் 403.8870 422.2470
சுவிஸ் பிராங்க் 358.3156 378.4880
அமெரிக்க டொலர் 316.9953 329.7506
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 859.3694
குவைத் தினார் 1,051.4298
ஓமான் ரியால்  841.4224
 கட்டார் ரியால்  88.8796
சவூதி அரேபியா ரியால் 86.3654
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 88.1960
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8989

இன்றைய நாணய மாற்று விகிதம் – 22.08.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 329.5970- கொள்வனவு விலை ரூ. 316.9953 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT