Monday, May 20, 2024
Home » சம்பியனானது டீன்ஸ் ஸ்டார்

சம்பியனானது டீன்ஸ் ஸ்டார்

by sachintha
August 16, 2023 2:09 pm 0 comment

அக்கரைப்பற்று சொக்கொமோ விளையாட்டு கழகத்தின் 4ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய சொக்கொமோ மெகா நைட் சம்பியன் கிண்ண மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று டீன்ஸ் ஸ்டார் விளையாட்டு கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (14) நள்ளிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று லோர்ட்ஸ் அணியை டீன் ஸ்டார் அணி வென்றது.
அக்கரைப்பற்று வடக்கு, ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்கள்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT