Home » பாடசாலை 2ஆம் தவணையின் முதல் கட்டம் ஓகஸ்ட் 17 நிறைவு

பாடசாலை 2ஆம் தவணையின் முதல் கட்டம் ஓகஸ்ட் 17 நிறைவு

- மாணவர்களுக்கு வார இறுதி உள்ளிட்ட 10 நாட்கள் விடுமுறை

by Rizwan Segu Mohideen
August 15, 2023 11:19 am 0 comment

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின், இரண்டாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி வியாழக்கிழமை நிறைவுக்கு வருகின்றது.

கல்வி அமைச்சு இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.

அதற்கமைய இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படுமென, கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் வார இறுதி நாட்கள் உள்ளிட்ட 10 நாட்களுக்கு பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT