Tuesday, May 21, 2024
Home » வயம்ப பல்கலைக்கழக வேந்தராக கலாநிதி பீ.ஏ. கிரிவந்தெனிய நியமனம்

வயம்ப பல்கலைக்கழக வேந்தராக கலாநிதி பீ.ஏ. கிரிவந்தெனிய நியமனம்

by Rizwan Segu Mohideen
August 4, 2023 6:11 pm 0 comment

இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சணச நிறுவனத்தின் ஸ்தாபகரான கலாநிதி பீ.ஏ. கிரிவந்தெனியவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேந்தராக நியமித்துள்ளார்.

எதிர்வரும் 5 வருட காலத்திற்கு கலாநிதி பி.ஏ. கிரிவந்தெனிய அப்தவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT