Monday, May 20, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 03.08.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 03.08.2023

by Rizwan Segu Mohideen
August 3, 2023 7:26 pm 0 comment

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 322.2084 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 308.6091 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்று (02) ரூபா 335.4036 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 199.3123 212.2004
கனேடிய டொலர் 228.2951 242.6660
சீன யுவான் 42.0263 45.3510
யூரோ 335.1872 353.8639
ஜப்பான் யென் 2.1395 2.2589
சிங்கப்பூர் டொலர் 227.8807 241.2455
ஸ்ரேலிங் பவுண் 390.0848 410.7656
சுவிஸ் பிராங்க் 347.6458 369.8805
அமெரிக்க டொலர் 308.6091 322.2084
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 833.1712
குவைத் தினார் 1,020.4919
ஓமான் ரியால்  815.8687
 கட்டார் ரியால்  86.2028
சவூதி அரேபியா ரியால் 83.7224
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 85.5128
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.7963

இன்றைய நாணய மாற்று விகிதம் – 03.08.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 322.2084- கொள்வனவு விலை ரூ. 308.6091 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT