Tuesday, May 21, 2024
Home » கோணாவத்தை ஹைலண்ட் அணி சம்பியனாக தெரிவு

கோணாவத்தை ஹைலண்ட் அணி சம்பியனாக தெரிவு

by gayan
August 2, 2023 8:50 pm 0 comment

அட்டாளைச்சேனை அல்–நாஜா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட கடற்கரை உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஹைலண்ட் விளையாட்டுக் கழகம் சம்பியனானது. அல்–நாஜா கடற்கரை மைதானத்தில் கழத்தின் உப தலைவர் எஸ். இத்ரீஸ் தலைமையில் நேற்று முன்தினம் (01) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹைலண்ட் அணி 2–1 என்ற கோல் அடிப்படையில் தைக்காநகர் எவர்டொப் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தியது. இதன் பரிசளிப்பு நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT