Tuesday, May 14, 2024
Home » களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா

by Rizwan Segu Mohideen
July 28, 2023 11:46 am 0 comment

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்படவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2023 ஓகஸ்ட் 24 முதல் 3 வருட காலத்திற்கு களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT