Home » மொணராகலை, புத்தல பகுதியில் சிறிய நில அதிர்வு!

மொணராகலை, புத்தல பகுதியில் சிறிய நில அதிர்வு!

by Rizwan Segu Mohideen
July 21, 2023 9:51 am 0 comment

இன்று (21) காலை 9.06 மணியளவில் மொணராகலை மற்றும் புத்தள பகுதிகளில் சிறிய நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.6 மெக்னிடியூட் அளவிலான சிறிய நில அதிர்வொன்றே இவ்வாறு உணரப்பட்டுள்ளது.

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் இதனை உறுதி செய்துள்ளது.

குறித்த நில அதிர்வினால் பாரிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT