Friday, May 17, 2024
Home » ஜனாதிபதிக்கு புதுடில்லியில் மகத்தான வரவேற்பு

ஜனாதிபதிக்கு புதுடில்லியில் மகத்தான வரவேற்பு

by sachintha
July 21, 2023 6:00 am 0 comment

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று புதுடில்லி சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு புதுடில்லி விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வீ. முரளிதரன் விமான நிலையத்தில் ஜனாதிபதியை வரவேற்றபோது பிடிக்கப்பட்ட படம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT