Monday, May 20, 2024
Home » அவுஸ்திரேலியாவில் முதன் முறையாக பெண் ஒருவர் மத்திய வங்கி ஆளுநராக நியமிப்பு

அவுஸ்திரேலியாவில் முதன் முறையாக பெண் ஒருவர் மத்திய வங்கி ஆளுநராக நியமிப்பு

by Kalky Jeganathan
July 14, 2023 11:18 am 0 comment

அவுஸ்ரேலியாவின் புதிய மத்திய வங்கி ஆளுநராக முதன் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை அவுஸ்ரேலியா அரசாங்கம் கடுமையாக விமர்சித்தமையால் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அந்நாட்டின் மத்திய வங்கியின் 9வது ஆளுநராக Michel Beauloc நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக அவுஸ்ரேலியாவின் மத்திய வங்கியின் துணை ஆளுநராக இவர் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்ரேலியாவின் மத்திய வங்கியின் 63 ஆண்டு கால வரலாற்றில் பெண் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT