Sunday, May 19, 2024
Home » 2022 O/L அழகியல் கற்கை சார் பாடநெறி செயன்முறை பரீட்சை ஓகஸ்ட் 02 முதல்

2022 O/L அழகியல் கற்கை சார் பாடநெறி செயன்முறை பரீட்சை ஓகஸ்ட் 02 முதல்

by Kalky Jeganathan
July 13, 2023 10:42 am 0 comment

2022 கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் அழகியல் கற்கை சார் பாடநெறிகளுக்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் ஓகஸ்ட் 02ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்பரீட்சைகள் ஓகஸ்ட் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT