Sunday, May 19, 2024
Home » ஆத்திமுனை வொரியஸ் வெற்றி

ஆத்திமுனை வொரியஸ் வெற்றி

by admin
July 10, 2023 5:36 pm 0 comment

பொத்துவில் பசரிச்சேனை பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஆத்திமுனை வொரியஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
பசரிச்சேனை பொதுவிளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பசரிச்சேனை குடாக்கல்வி டைமன்ஸ் அணியை எதிர்கொண்ட வொரியர்ஸ் 10 ஓவர்களுக்கு 103 ஓட்ட வெற்றி இலக்கை நிர்ணயித்து எதிரணியை 63 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது. பொத்துவில் அல் – அக்சா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.மாபீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பணப்பரிசுடன் வெற்றிக்கிண்ணங்களை வழங்கினார்.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT