Sunday, May 19, 2024
Home » வுஷு போட்டியில் கடற்படை சம்பியன்

வுஷு போட்டியில் கடற்படை சம்பியன்

by admin
July 10, 2023 3:48 pm 0 comment

12ஆவது பாதுகாப்பு சேவை வுஷு போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் கடற்படை சம்பியன் பட்டத்தை வென்றது.

வெலிசர கடற்படை வளாகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்தப் போட்டியின் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த கடற்படை, ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தையும் வென்றது.

மேலும், இந்தப் போட்டியின் இறுதி நாளின் பிரதம அதிதியாக இலங்கை கடற்படை பிரதி தலைமை அதிகாரி மற்றும் நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க கலந்துகொண்டதோடு, இந்த நிகழ்வில் முப்படைகளின் சிரேஷ் மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT