3rd T20; இலங்கை அணி 174/7

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் கடைசியுமான ரி20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுள்ளது. … Continue reading 3rd T20; இலங்கை அணி 174/7