இன்று நள்ளிரவு முதல் மின் கட்டணம் 21.9% ஆல் குறைப்பு

இன்று நள்ளிரவு (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி மின்சாரக் கட்டணமானது மொத்தமாக 21.9% ஆக … Continue reading இன்று நள்ளிரவு முதல் மின் கட்டணம் 21.9% ஆல் குறைப்பு