பொதுத் தேர்தல் ஒரு வாரத்தில்; இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை

அரச இரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு பாதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட இம்ரான் கான், … Continue reading பொதுத் தேர்தல் ஒரு வாரத்தில்; இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை