தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா பெப்ரவரி 10, 11 இல்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம், 11ஆம் திகதிகளில் அப்பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, அப்பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் … Continue reading தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா பெப்ரவரி 10, 11 இல்