பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 வருட சிறை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரச இரகசியங்களை கசிய விட்டதாக அவர் மீது சுமத்தப்பட்ட வழக்கிற்கு அமைய குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. … Continue reading பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 வருட சிறை