லொஹான் ரத்வத்த இராஜாங்க அமைச்சரானார்

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் (29) அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக, … Continue reading லொஹான் ரத்வத்த இராஜாங்க அமைச்சரானார்