பெலியத்த ஐவர் படுகொலை; மேலும் 2 பேர் கைது

பெலியத்தவில் ‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு உதவிய … Continue reading பெலியத்த ஐவர் படுகொலை; மேலும் 2 பேர் கைது