பாராளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது சர்ச்சைக்குரிய நிகழ்நிலை சட்டமூலம்

பலரது எதிர்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் இன்றும் (23) நாளையும் 24) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்ெகாள்ளபட உள்ளது. இதன்படி நாளை இந்த சட்டமூலத்திற்கு பெரும்பாலும் வாக்கெடுப்பு நடத்தப்படும். … Continue reading பாராளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது சர்ச்சைக்குரிய நிகழ்நிலை சட்டமூலம்