கொவிட்-19 தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட, மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்லவிலுள்ள இரு பிரதேசங்கள் இன்று பி.ப. 6.00 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை...