வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் சிறைச்சாலையின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பெண் சிறைக்காவலர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.பெண் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் சோதனையிடப்படும் இடத்தில் நேற்று (17) இக்கைது இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் விசேட...