- மத்திய, வடமேலில் சிறிதளவு மழை- கிழக்கு, ஊவா, வடமத்தியில் மாலையில் மழைஇன்றையதினம் (27) நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில்...